SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து டீசல் ரயில் என்ஜின்களும் மின்சார என்ஜின்களாக மாற்றப்படும்

2017-11-22@ 14:49:52

டெல்லி: அடுத்த 5ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து டீசல் ரயில் என்ஜின்களும் மின்சார என்ஜின்களாக மாற்றப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ரயில் என்ஜின்களை மின்மயமாக்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.11,500 கோடியை சேமிக்க முடியும் என்றும் மாற்றப்படும் டீசல் என்ஜின்களை பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்