SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவு

2017-11-20@ 00:50:26

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவு

நியூ கலிடோனியா: பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகி உள்ளது. தென் பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நியூ கலிடோனியா தீவில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் நியூ கலிடோனியா தீவில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து இதுவரை எந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்