SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

2017-11-19@ 21:55:23

காந்திநகர் : குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 77 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்