SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.சி.சம்பத் பேட்டி

2017-11-19@ 19:17:14

கடலூர்: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்துள்ளார். நவம்பர் 26ம் தேதி சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்