SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக தற்போது தமிழகத்தில் நேரடியாக அரசியல் செய்து வருகிறது: திருமுருகன் காந்தி பேட்டி

2017-11-19@ 18:44:33

சென்னை: தமிழகத்தின் உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மறுக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். பாஜக தற்போது தமிழகத்தில் நேரடியாக அரசியல் செய்து வருகிறது என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்