SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் இருந்து சென்னை வரும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

2017-11-19@ 08:46:45

திருப்பதி: திருப்பதியில் இருந்து சென்னை வரும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமானது. எஞ்சின் பழுதால் ரேணிகுண்டா-புதுச்சேரி ரயில் புத்தூர் அருகே நிற்கிறது. புதுச்சேரி ரயில் நிற்பதால் அதன் பின்னால் வந்து கொண்டிருந்த கருடாத்திரி ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்