SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் 2வது நாளாக பேருந்து ஓட்டுனர்கள் ஸ்டிரைக்

2017-11-19@ 07:43:45

புதுச்சேரி: புதுச்சேரியில் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் 2வது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் 800க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வழங்காத மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்