SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்

2017-11-19@ 00:56:20

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:Auto Electrician-2,  Carpenter-3, Computer Operator and Programming Assistant-35, Draughtsman  (Mechanical)-10, Electrician-20, Fitter-35, Machinist-13, Mechanic  (Motor Vehicle)- 15, Turner-7, Welder (G&E)- 6.

கல்வித்தகுதி:  சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. என்சிவிடி அங்கீகாரம் பெற்றிருக்க  வேண்டும். (Computer Operator and Programming Assistant, Welder ஆகிய  டிரேடுகளுக்கு ஓராண்டு ஐடிஐ படிப்பு போதும். COPA மற்றும்  Welder பணிக்கு மாதம் ரூ.8,609ம், கார்பன்டெர் பணிக்கு முதலாண்டு  ரூ.8,609ம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்  மற்றும் வெல்டருக்கு மாதம் ரூ.8,609ம், மற்ற டிரேடுகளுக்கு மாதம் ரூ.9008ம்  பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.30/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2017.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்