SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

2017-11-19@ 00:55:39

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) Blood Transfusion Officer - 1 இடம். வயது : 21 - 40. ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.
2) Medical Physicist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
3) Child Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : 15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
4) Clinical Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
5) Ante Natal Medical Officer - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி மற்றும் கூடுதல் விபரங்கள், விண்ணப்பம் ஆகியவற்றை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2017.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்