SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்

2017-11-19@ 00:54:53

புவனேஸ்வரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் East Coast Railwayல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

பணி: Sports Persons (Sports Quota): விளையாட்டு  பிரிவுகள் வாரியாக காலியிடங்கள்:Athletics
(Women)-2, Auatics (Men)-2, Shuttle Badminton (Men)-1, Boxing (Men & Women)-2, Football (Women)-3, Hockey (Men)-3, Weight Lifting (Men & Women)-3, Volley Ball (Men & Women)-4, Gold (Men)-1.வயது  வரம்பு: 18 முதல் 25க்குள்.

1) தர ஊதியம் 1900-2000 பிரிவுக்கு: கல்வித்தகுதி:  இளநிலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி. ஆங்கில சுருக்கெழுத்தில் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் எழுதும் திறன். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2) தர ஊதியம் ரூ.2,400-2,800 பிரிவுக்கு: கல்வித்தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ. மாதிரி விண்ணப்பம் மற்றும் விளயைாட்டு தகுதி உள்ளிட்ட கூடுதல்  விவரங்களுக்கு www.eastcoastrail.indianrailways.gov.in என்ற இணையதளத்தை  பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel  Officer (Recruitment),2nd Floor, South Block, Rail  Sadan, Chandrasekharpur, Bhubaneswar, ODISHA- 751017. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 18.12.2017.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்