SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்

2017-11-19@ 00:53:57

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் 14 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. Deputy Secretary/Regional Director: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.
2. Section Officer/Programe Officer: 2 இடங்கள். சம்பளம்:ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
3. Accounts Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
4. Computer Programmer cum Planning & Monitoring Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
5. Librarian cum Documentatiion Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
6. Junior Accounts Officer: 5 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ncte-india.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2017.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்