SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்கள் எதிர்ப்பால் ஜெயலலிதா அறையை சோதனையிடவில்லை: டிடிவி தினகரன்

2017-11-18@ 21:01:20

அறந்தாங்கி: நேற்றிரவு சென்னை போயஸ் தோட்டத்தில் வருமான வரி சோதனை என்ற கொடிய நிகழ்ச்சி அரங்கேறியதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சோதனைக்கு காரணமானவர்களும் உடந்தையாக இருந்தவர்களும் எதிர்காலத்தில் அரசியலில் இருக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதா அறையை சோதனை செய்யவில்லை என்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்