SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்றது அதிர்ச்சியாக இருக்கும்: தமிமுன் அன்சாரி

2017-11-18@ 20:47:57

கோவை: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்றது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதாக தமிமுன் அன்சாரி விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்