SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்படுகிறார்: வைகோ

2017-11-15@ 13:39:18

சென்னை: ஆளுநரின் செயல் தமிழக உரிமைகளின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற வேலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது அதிகார வரம்பை மீறிய செயல் என வைகோ கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்