SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி மீண்டும் ஆஜர்

2017-11-15@ 13:12:28

சென்னை: சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி மீண்டும் ஆஜரானார். கடந்த 9-ம் தேதி பெங்களூரு வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. சோதனை குறித்து கடந்த திங்கங்கட்கிழமை ஆஜராகி புகழேந்தி விளக்கமளித்தார். இந்நிலையில் இன்று மீண்டும் வரும்வாரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்