SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் திலீப்பிடம் கேரள போலீசார் விசாரணை

2017-11-15@ 13:04:31

கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொச்சி ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு திலீப்பை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டிய சில தகவல்கள் குறித்து போலீசார் விசாரிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்