SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துப்பாக்கிச்சூடு நடத்திய கடலோர காவல்படையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த்

2017-11-15@ 12:55:01

சென்னை: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதவாறு மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை காக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்