SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்: பெ.மணியரசன் அறிவிப்பு

2017-11-15@ 11:48:53

தஞ்சை: ஆளுநர் பன்வாரிலால் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தஞ்சையில் அறிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆய்வை முதல்வர் எடப்பாடி எதிர்க்காததற்கு பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்