SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை வருமான வரி அலுவலகத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜர்

2017-11-15@ 11:33:53

சென்னை: சென்னை வருமான வரி அலுவலகத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார். கிருஷ்ணப்பிரியா வீட்டில் 5 நாட்களாக வருமானவரி சோதனை நடந்த நிலையில் அவர் இன்று ஆஜராகியுள்ளார். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்