SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின் மீட்டர் டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2017-11-15@ 11:31:20

சென்னை: மின் மீட்டர் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மின் மீட்டர் டெண்டரில் முறைகேடு நடப்பதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்