SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி, டெல்லியில் ஆளுநர்கள் ஆய்வு: டி.டி.வி. தினகரன் கண்டனம்

2017-11-15@ 11:13:30

சென்னை: ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி, டெல்லியில் ஆளுநர்கள் தலையீட்டால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார். புதுச்சேரி, டெல்லியை போன்ற ஒரு நிலை தமிழகத்துக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MilkProtestMaharashtra

    மகாராஷ்டிரத்தில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்: பால் விலையை ஏற்றக் கோரிக்கை

  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்