SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமானவரி அலுவலகத்தில் ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் ஆஜர்

2017-11-15@ 10:51:56

சென்னை: ஜெயா டிவி பொதுமேலாளர்  நடராஜன் சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜரானார். ஜெயா டிவி வரவு, செலவு கணக்குகள் குறித்து நடராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 9-ம் தேதி முதல் 5 நாட்களாக ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்