SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்வேன்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

2017-11-15@ 10:45:32

கோவை: கோவையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்வேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் களத்தில் சென்று பார்த்தால் மட்டுமே அரசை பாராட்ட முடியும் என பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்