SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூரில் சாலையை சீரமைக்கக்கோரி திமுக நூதன போராட்டம்

2017-11-15@ 10:28:04

கடலூர்: கடலூர் நகரில் தரமற்ற சாலைகளால் புழுதி காற்று பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். சாலையை சீரமைத்து தரக்கோரி திமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்