SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கு பரவியுள்ளது: நாராயணசாமி

2017-11-15@ 10:20:05

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கு பரவியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்ப்பது தவறல்ல என்றும் தன்னிச்சையாக முடிவெடுப்பது தான் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

மாநில அரசை கட்டுப்படுத்த ஆளுநர், துணைநிலை ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துவதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்