SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டுக்கோட்டை அருகே ஒரு கிலோ வெள்ளி கொள்ளை

2017-11-15@ 09:58:36

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் கிராமத்தில் வீடு பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. ராஜேந்திரன் என்பவர் வீட்டில் இருந்த 5 சவரன் நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்