SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் : ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

2017-11-15@ 07:38:13

ராமநாதபுரம்: இந்திய கடலோர காவல்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் 75,000 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சுமார்  ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மீனவ அமைப்புகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்