SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் தூய்மை இந்தியா பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

2017-11-15@ 07:33:18

கோவை : கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டார் . கோவையில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஈடுபட்டார்.

கோவையில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தும் ஆளுநருடன் அமைச்சர் வேலுமணியும் இருக்கிறார்.கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகளை ஆளுநர் ஆய்வு செய்தார்.நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆளுநர்  ஆலோசனை நடத்திய நிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் ஆய்வில் ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோவை சவுரிப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பித்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்