SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலி

2017-11-15@ 02:13:25

மதுரை: டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8 பேர் பலியாயினர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே ஜோதிநாயக்கனூரை சேர்ந்த சோங்குவீரணன் மனைவி ராணியம்மாள்(50), அலங்காநல்லூரைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி வர்ஷினி(18), வில்லாபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி(51), சிவகங்கை மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜாபர்அலி(52), சோழவந்தான் அடுத்த பொம்மன்பட்டியை சேர்ந்த சார்லஸ் மனைவி வேளாங்கண்ணி(38), கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த மூக்கனூரை சேர்ந்த நெசவு தொழிலாளி குணசேகரன் மகன் சுதர்சன்(14), நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தையை சேர்ந்த பழனிசாமி மனைவி அம்மா பொன்னு(46). திருச்சி அடுத்துள்ள குழுமணி அருகே சீராத்தோப்பை சேர்ந்த பாண்டியன் மகன் குபேந்திரன்(21) ஆகிய 8 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்