SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுரை ஏர்போர்ட்டில் தங்கம் பறிமுதல்

2017-11-15@ 02:10:52

அவனியாபுரம்: சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் சென்னையை சேர்ந்த கவுவத் மொய்தீன் வந்தார். இவர் வைத்திருந்த ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் எலக்ட்ரானிக் கருவியை சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் சிறு சிறு கட்டிகளாக ஒரு கிலோ 186 கிராம் அளவிற்கு தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்