SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நிர்மலாவுடன் தம்பிதுரை சந்திப்பு

2017-11-15@ 01:27:31

சென்னை: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”பாராளுமன்றத்தின் மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் நான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் சிறு, குறு தொழில் செய்பவர்களின் நலன் கருதி ஜிஎஸ்டி வரி குறைப்பது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தி வரிகுறைப்பு குறித்து வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்