SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குஜராத் முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

2017-11-15@ 01:16:18

அகமதாபாத் : குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  

இந்நிலையில், முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இம்மாதம் 21ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்களை வாபஸ் பெற இம்மாதம் 24ம் தேதி கடைசி நாள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்