SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

2017-11-15@ 01:07:28

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இந்துஜா என்ற பட்டதாரிப் பெண்ணை  அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பெண்ணின்  தாயாரும், சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். காதல் விவகாரத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரக் கொலை  பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக  மகளிரைக் கொண்ட தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனிச்சட்டமும் இயற்றப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை   உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்