SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க வலியுறுத்தல்

2017-11-15@ 01:05:32

சென்னை : அகில உலக பொதுத்துறை தொழிலாளர்கள் சம்மேளன மாநாடு  ஜெனிவா நகரில் நடந்தது.  இதில் தமிழகத்தில் இருந்து மின்வாரிய தொமுச பொதுச்செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி மற்றும் கணக்காயர்-களத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர். மாநாட்டில் சிங்கார.ரத்தினசபாபதி பேசியதாவது:

அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம், தொலைத்தொடர்பை இவ்வுலகம் சார்ந்துள்ளது. இவைகள் தனியார் மயமாவதை தடுக்க வேண்டும். மின்துறையில் வேலைகள் கான்ட்ராக்ட் முறையில் செய்யப்படுகிறது. இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை எதிர்க்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X