SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போதைப்பொருள் 15 கிலோ பறிமுதல

2017-11-15@ 00:22:28

தாம்பரம் : குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை, நியூ காலனி, சி.எல்.சி ஒர்க்ஸ் தெரு, அசன் பாஷா தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பல்லாவரம் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் வேலவன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று மதியம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், பான்பராக் உள்ளிட்ட 15 கிலோ போதை பொருட்கள் மற்றும் ரசாயன டீத்  தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பின்னர் இதுதொடர்பான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என உணவு பாதுகாப்பு ஆய்வாளர் வேலவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்