SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்திட உயர்நீதிமன்றம் உத்தரவு

2017-11-14@ 21:16:14

சென்னை: ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களின் அனைத்து பக்கங்களிலும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதிவெண், புகைப்படம், அடையாள அட்டை, பதிவுச்சான்று, முகவரிச்சான்று அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்