SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்: வருமானவரித்துறை உத்தரவு

2017-11-14@ 20:34:40

சென்னை: ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜாஸ் தலைமைச்செயல் அதிகாரி விவேக்குக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜாஸ் சினிமாஸ் குத்தகைக்கு பெறப்பட்டதா? வாங்கப்பட்டதா?என்ற விவரம் தர உத்தரவு பிறக்கத்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் சினிமாஸை விற்பனை செய்த சத்யம் நிறுவனமும் ஆவணங்கள் அளிக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்