SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயத்திற்கு சிறுநீர் பயன்படுத்துங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆலோசனை

2017-11-14@ 19:29:09

நாக்பூர்:  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பேசியதாவது , ஒவ்வொரு மாவட்டத்திலும் , தாலுகாவிலும்  சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். சிறு நீரில் நைட்ரஜன் சத்துகள் இருப்பதால்  பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.

சுவீடன் அறிவியல் ஆய்வாளர்கள் சிறு நீரை பரிசோதனை செய்ததில் அதில் நைட்ரஜன் சத்துகள் அதிகமாக இருப்பதாக உறுதி செய்துள்ளனர். இனி வரும் காலங்களில்  விவசாயதிற்கு உரத்திற்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தலாம். ஏற்கனவே சிறு நீரை பரிசோதனை செய்ததில் தாவரங்கள் வளர அனைத்து சத்துகளும் அதில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயத்திற்கு சிறுநீர் யூரியாவை பயன்படுத்தலாம்.இவ்வாறு கட்காரி பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்