SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் அருகே வீடுகளில் கொள்ளையடித்த 7 பேர் கைது

2017-11-14@ 18:42:00

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொளத்தூர் பகுதி வீடுகளில் கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நவீன், சார்லஸ், கேசவன், ,மணிகண்டன், செல்வம், பிரபுவிடமிருந்து 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3.10 லட்சம், இருசக்கர வாகனத்தையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்