SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர் புரோஹித்தை கண்டித்து கோவையில் த.பெ.தி.க தொண்டர்கள் போராட்டம்

2017-11-14@ 18:19:32

கோவை: அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் புரோஹித்தை கண்டித்து த.பெ.தி.க தொண்டர்கள் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் ஆலோசனை நடத்தும் விருந்தினர் மாளிகை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்திய போராட்டத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.  

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்