SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 22 பேர் படுகாயம்

2017-11-14@ 17:49:57

ஐம்மு-காஷ்மீர்: ஐம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையில் இருந்து சறுக்கி, பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. ராம்நகரில் உள்ள ஜந்த்ரெர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SwanCountingEngland

    இங்கிலாந்தில் மகாராணி எலிஸபெத்திற்கு சொந்தமான அன்னப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

  • MilkProtestMaharashtra

    மகாராஷ்டிரத்தில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்: பால் விலையை ஏற்றக் கோரிக்கை

  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்