SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

2017-11-14@ 17:42:57

தெலுங்கானா: தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்கஜகிரி மாவட்டம் சிவாபுரி காலனியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்தான். இதைனயடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்