SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.11.50 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது

2017-11-14@ 17:39:15

சென்னை: ஜெருசலேம் அழைத்துச் செல்வதாகச் கூறி ரூ.11.50 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் டிராவல்ஸ் உரிமையாளர் சாலமன்ராஜாவை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 17-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.65 ஆயிரம் பெற்று மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்