SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு எப்.சி அணியின் தூதராக ராகுல் டிராவிட் நியமனம்

2017-11-14@ 17:38:06

பெங்களூரு : இந்திய கால்பந்து வரலாற்றில் மிக சிறந்த கிளப் அணியான பெங்களூரு எப்.சி அணி இந்தாண்டு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமாகவுள்ளது. பெங்களூரு எப்.சி  அணியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு எப்.சி அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் பெங்களூரு எப்.சி அணியின் விளம்பர  தூதரக என்னை நியமனம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். மேலும் கிளப் வரலாற்றில் ஐ.எஸ்.எல்(ISL) ஒரு புதிய பாகம் ஆக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பி.எப்.சி.(BFC) நடந்த போது பெங்களூருவில் உள்ள ரசிகர்களின் உற்சாகம் என்னை வியப்பட செய்தது. இந்த 4 ஆண்டுகளில் பி.எப்.சி. நல்ல  வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் ட்ராவிட் தெரிவித்துள்ளார். ஸ்ரீ காந்திரேவா ஸ்டேடியத்தில் நவம்பர் 19ம் தேதி மும்பை சிட்டி எப்.சி-யுடன் பெங்களூரு எப்.சி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்