SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யு-16 மகளிர் கிரிக்கெட் அணி 17ம் தேதி தேர்வு

2017-11-09@ 01:29:04

சென்னை: தமிழ்நாடு மாநில யு-16 மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நவ.17ம் தேதி சென்னையில் நடைபெறும். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் உள்ள ஏம்ஏசி-பி திடலில் காலை 7 மணிக்கு நடைபெறும். மாவட்ட, மாநகர அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வீராங்ககனைகள் நேரடியாக காலையில் பதிவு செய்து இதில் பங்கேற்கலாம். 2001ம் ஆண்டு செப். 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், பிறப்பு சான்றிதழ் (உண்மைப்படிவம்), முகவரி சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு டிஎன்சிஏ இணை செயலர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்