SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது

2017-10-28@ 15:34:43

சென்னை: திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது செய்யப்பட்டார். காப்பகம் நடத்தி வந்த கிடியன் ஜேக்கப்பை சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர். உசிலம்பட்டியில் இருந்து பெண் குழந்தைகளை கடத்தி வந்து திருச்சியில் காப்பகம் நடத்தி வந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ ஜேக்கப்பை கைது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜேக்கப் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்