SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூர் அருகே தொடர் நில அதிர்வு அதிகாரிகள் ஆய்வு

2017-10-24@ 00:42:54

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவுக்கு உட்பட்டது அத்திமாகுலபல்லி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20ம் தேதி இரவு 8.15 மணி அளவில்  துவங்கி 3 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் 11 பேரின் வீடுகள் விரிசல் விட்டும், கூரைப் பகுதிகள் சேதமடைந்தும் இருந்தன. இந்நிலையில்  நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது.  2 வீடுகள் சேதம் அடைந்திருந்தது.இதைத்தொடர்ந்து நேற்று மதியம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கொண்ட  `இயற்கை பேரிடர் மேலாண்மை ஆய்வுக் குழு’’ வீடுவீடாக ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்