SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

2017-10-24@ 00:34:50

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பானுமதி (61). இவர், நேற்று முன்தினம்  இரவு 8 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பானுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பானுமதி, திருடன்... திருடன்... என அலறி கூச்சலிட்டார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் ஆசாமிகள் தப்பினர். இதுகுறித்து சேலையூர் போலீசில் பானுமதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்