SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடுமலை அருகே சந்தனமரக்கட்டைகள் பறிமுதல் : 3 பேர் கைது

2017-10-23@ 21:17:36

திருப்பூர் : உடுமலை அருகே கேரள எல்லையான மறையூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தனமரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோவில் சந்தன மரக்கட்டைகளை கடத்திய ஓட்டுநர் பிரகாஷ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்