SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் ராணுவ ஊழியர் பலி

2017-10-22@ 02:01:04

நகர்: காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டது. பாரமுல்லா மாவட்டம் கமால்கோட் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ ஊழியர் கொல்லப்பட்டார். ஒரு சிறுமியும் படுகாயம் அடைந்தார். அவர் உரி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சூடு நடந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்